அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் (மரப்பாலம்)

God Name : ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

பஞ்ச பாண்டவர்களுள் மூத்தவரான தர்மர் வழிபட்ட இறைவன் என்பதால் தர்மலிங்கேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
மலையடிவாரத்தில் எழுந்தருளியுள்ள செல்வ விநாயகரை வணங்கி வழிபட்டு ஆசி பெற்று மலை ஏறத் தொடங்குகின்றனர். வற்றாத சுனை தீர்த்தமும், புற்றுக்கண் சந்நிதியும் மலையடிவாரத்திலுள்ளன. படிகளேறி சென்று மூலவரை தரிசிக்க வேண்டும். பிரதான கருவறையில் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் அழகிய லிங்க வடிவமாக எழுந்தருளி தரிசனம் தருகிறார். சுயம்பு மூர்த்தம். அர்த்த மண்டபத்தில் விநாயகப் பெருமானும் முருகப் பெருமானும் தரிசனம் தருகின்றனர். முன் மண்டபத்தில் நந்தியம் பெருமான் இடம்பெற்றுள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.