அருள்மிகு புற்றிடங்கொண்டீசர் திருக்கோவில் (ஒத்தக்கால் மண்டபம்)
God Name : புற்றிடங்கொண்டீசர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலவர்: புற்றிடங்கொண்டீசர், அம்பாள்: பூங்கோதை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் புற்றிடங்கொண்டீசர் எனப்படும் வன்மீகநாதர். ஒளி வீசும் தேஜோமய லிங்கம். சதுர்புஜங்கள் கொண்ட அழகிய திருமேனியுடன் எழுந்தருளி தரிசனம் தருகிறாள் பூங்கோதை.
பிள்ளையார், சுப்ரமண்யர், கால பைரவர், நால்வர், அறுபத்திமூவர், சிவகாமி சமேத நடராஜப் பெருமான் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
நால்வர் சந்நிதி அருகே விண்ணப்பப் பெட்டி ஒன்று வைத்துள்ளனர். பக்தர்கள் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் இதில் சேர்க்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை தினங்களில் வினை தீர்க்கும் பாராயணம் ஒரு குழு நடத்துகிறது. கூட்டு பிரார்த்தனையில் பலன் இருப்பதாக பயனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
அபிஷேகப்பாலில் வில்வ இலையைப் போட்டு தருகின்றனர். நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
குடமுழுக்கு நடந்தபோது கலசத்தில் ஒரு நாகப்பாம்பு ஏறிக்கொண்டு இரண்டு நாட்களுக்கு இருந்ததாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.