அருள்மிகு நவகோடி நாராயணப் பெருமாள் கோவில் (ஒத்தக்கால் மண்டபம்)

God Name : நவகோடி நாராயணப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

உடையவர் இத்தலத்தில் மறைந்து வாழ்ந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அந்நியர்களால் சிதைக்கப்பட்ட பெருமானை உடையவர் மீண்டும் ஸ்தாபித்தார் என ஒரு குறிப்பு கூறுகிறது. மைசூர் மன்னர்கள் தங்களது ஒற்றர்கள் வந்து தங்கி இளைப்பாறிச் செல்ல அமைக்கப்பட்ட மண்டபமும் கோட்டையும் தற்போது ஒத்தக்கால் மண்டபம் எனப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவரான நவகோடி நாராயணப் பெருமாள், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மூல விக்ரகங்களும் உற்சவ மூர்த்திகளும் பிரகாசமாக ஜொலிக்கின்றனர். ஸ்ரீ ராமாநுஜர் சிலையையும், ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலையையும் சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.