அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோவில் (கோயம்புத்தூர்)
God Name : கரிவரதராஜப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளி சேவை அருளும் கரிவரதராஜப் பெருமாள் வரமளிப்பதில் ராஜா. இரண்டரை அடி உயர அழகிய கல் திருமேனி. எதிரே கருடாழ்வார் உள்ளார்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷம். மூன்றாம் சனிக்கிழமை உற்சவமாக கொண்டாடுகின்றனர். திருவோண நட்சத்திர நாட்களில் பெருமாளுக்கு விசேஷ ஆராதனைகளும், அமாவாசையன்று கருடாழ்வாருக்கு அபிஷேக ஆராதனைகளும் நடத்துகின்றனர். பால் பாயசம் நைவேத்யம் விசேஷம்.
முதலையின் வாயில் தனது கால் அகப்பட்டுக் கொண்டபோது 'ஆதிமூலமே' என அலறிய கஜேந்திரனைக் காக்க ஓடோடி வந்த பெருமாள் என்பதால் கரிவரதன் எனப் பெயர் கொண்டார்.
வீடுமனை யோகம், சத்ருக்களிடமிருந்து பாதுகாப்பு, புத்ர பாக்யம் ஆகியன வேண்டி பிரார்த்திக்கும் சேவார்த்திகளுக்கு உடனடியாக பலன் தரும் பெருமாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.