அருள்மிகு காலவேசுவர சுவாமி திருக்கோயில் (பேரூர் - கோயம்புத்தூர்)

God Name : காலவேசுவர சுவாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

சித்தர்களாலும் முனிவர்களாலும் வழிபடப்பட்ட தலம். காலவேசுவரரின் உற்சவ விழாவின்போது தீர்த்தவாரி உற்சவம், வசந்த உற்சவம் ஆகிய உற்சவங்கள் நொய்யல் நதிக் கரையின் சோழன் துறையில் நடைபெறும். ஆனி மாதம் கிருத்திகை நட்சத்திர நாளில் நாற்று நடவு உற்சவம் 10 நாட்களுக்கு நடைபெறும். பத்தாவது நாளன்று, பள்ளனும் பள்ளியுமாக தோற்றம் கொண்டு சிவபெருமானும் சக்தியும் நாற்று நட்டு காட்சி தரும் திருவிளையாடலை சுந்தரருக்கு காண்பித்ததை ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் காலவேசுவரர். அகிலாண்டேஸ்வரி அன்னை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். முன் பிரகாரத்தில் காளை மாடு படுத்திருக்கும் தோற்றம் பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.