அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில் (கோயம்புத்தூர்)

God Name : மூலவர்: உலகளந்த பெருமாள். உற்சவர்: வரதராஜப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

பிரதான கருவறையில் மூலவராக உலகளந்த பெருமாள் எழுந்தருளியுள்ளார். மிகவும் பிரசித்தி பெற்ற இத்தலத்தில், ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் சகிதமாக வரதராஜப் பெருமாள் உற்சவராக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பெருமளவு சேவார்த்திகள் கூடி சேவிக்கும் பெருமாள் என பிரசித்தம். கருடாழ்வார் மற்றும் ஆண்டாள் சந்நிதிகள் கொண்டுள்ளனர். வரசித்தி விநாயகரும் நாகர்களும் அரசமரத்தடியில் காணப்படுகின்றனர். இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள மாகாளி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. பௌர்ணமி, அமாவாசை, செவ்வாய், வெள்ளி தினங்களில் பெண்களின் கூட்டம் அலைமோதும். இவ்வாலயத்து நந்தவனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சப்த கன்னிகைகளை ஆடிப் பெருக்கு நாளில் பெண்கள் விசேஷ பூஜை செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.