அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் (கோயம்புத்தூர்)
God Name : ஸ்ரீ கோதண்டராமர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கோதண்டராமர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கம்பீரமாகவும், அழகாகவும் காணப்படும் திருமேனி. லக்ஷ்மணனும், சீதா பிராட்டியாரும் அருகே உள்ளனர்.
மகா மண்டபத்தின் முகப்பில் அமர்ந்த கோலத்தில் காணப்படும் பட்டாபிராமரின் சுதை சிற்பம் அழகாக இருக்கின்றது. வலச்சுற்றில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.
பிரகாரத்தில் விநாயகர், நவகிரகங்கள், நந்தி தேவருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். மதிற்சுவரில் திருமாலின் அவதார சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
ராமர் சந்நிதி எதிரே அபய ஹஸ்த ஆஞ்சநேயர் சந்நிதி கொண்டுள்ளார்.
1933ஆம் ஆண்டிலிருந்து வழிபடப்படும் பழமையான கோயில் எனக் கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.