அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக அன்னை காமாட்சியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பாசம், அங்குசம், கரும்புவில் கொண்டு சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி தருகின்றாள். தனது அருட்பார்வையால் பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவளாக இருப்பதால், அபய-வரத ஹஸ்தங்கள் காணப்படவில்லை என்பார்கள். மிகுந்த வரப்பிரசாதி. தினம் தினம் ஒரு அலங்காரத்தில் காட்சி தரும் அன்னை, பக்தர்களின் பிரார்த்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கின்றாள். அஷ்டலட்சுமிகள் சூழ நாராயணன் ஒரு சந்நிதியிலும், 18 படிகளுடன் சுவாமி ஐயப்பன் ஒரு சந்நிதியிலும், வட்ட வடிவ மேடையில் நவகிரகங்களும் காட்சி தருகின்றனர். பாண்டுரங்கன், தத்தாத்ரேயர், கல்யாண சீதாராமன், குருவாயூரப்பன் ஆகிய மூர்த்தங்கள் தனித்தனி சந்நிதி கொண்டுள்ளனர். அன்னபூரனேஸ்வரி - யோக நரசிம்மர் கோவிலொன்றும் அருகாமையிலுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.