அருள்மிகு கோபாலஸ்வாமி திருக்கோயில் (கோயம்புத்தூர்)

God Name : கோபாலஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக கோபாலஸ்வாமி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்திகளின் திருவுருவங்கள் பேரெழிலுடன் காணப்படுகின்றன. வலச்சுற்றில் யோக நரசிம்மர் - சக்கரத்தாழ்வார் சந்நிதி கொண்டுள்ளனர். ஆலயத்துள் நுழைந்ததும் தெப்பக்குளம் உள்ளது. அடுத்துள்ள முன் மண்டபத்தில் கண்ணனின் லீலைகளை சுதை சிற்பங்களாக அமைத்துள்ளனர். மண்டப முனையில் ரகுவீர அஞ்சலி பிரதாப ஆஞ்சநேயர் மேற்கு நோக்கியபடி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். மிகுந்த வரப்பிரசாதி என்பர். இக்கோவிலின் அருகே உள்ள சிறிய கோவில் ஒன்றில் யோக ஆஞ்சநேயர் அமர்ந்த கோலத்தில் நிஷ்டையில் காணப்படுகிறார். எதிரே உள்ள திருப்பாதத்தில் சக்கரமும், கதாயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது. ராஜவீதியின் மேற்கு முனையின் குறுகலான சந்தில் காசி விஸ்வநாதர் கோவிலும், கல்யாண வெங்கடரமணர் கோவிலும் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.