அருள்மிகு ராமலிங்க சௌடாம்பிகை திருக்கோவில் (கோயம்புத்தூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக அன்னை ராமலிங்க சௌடாம்பிகை எழுந்தருளி அருள் புரிகின்றாள். கையில் வேல் வைத்துக் கொண்டு காட்சி தருகின்றாள். வடக்கு பார்த்த சந்நிதி.
சிவலிங்க ஸ்வரூபமாக ராமலிங்கர் எழுந்தருளியுள்ளார். கருவறையின் இரண்டு பக்கங்களிலும் விநாயகர் மற்றும் வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான் காட்சி தருகின்றனர்.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், அண்ணாமலையாரும் இடம் பெற்றுள்ளனர். பிரகார வலச் சுற்றில் தண்டபாணியையும், ஸ்ரீ தேவி - பூதேவி சஹித விஷ்ணுமூர்த்தியையும் தரிசிக்கலாம்.
அஷ்டலட்சுமிகள் வட்டமாய் அமர்ந்திருக்க நடுவே காயத்ரி தேவி தரிசனம் தருகின்றாள். சூரியன், பைரவர், சனீஸ்வரன், சப்தகன்னியர்கள், சந்திரன், நவகிரகங்கள் மற்றும் 63 நாயன்மார்கள் சந்நிதி கொண்டுள்ளனர்.
உற்சவ மூர்த்திகளான சிவகாமி உடனாய நடராஜர் மற்றும் இதர உலாத்திருமேனிகள் அழகாக இருக்கின்றனர். நாகபந்தன தூண்கள் வித்தியாசமாக இருக்கின்றன. லட்சத்து இருபதாயிரம் அமெரிக்க டைமண்ட் கற்களால் உருவாக்கப்பட்ட அபூர்வ லிங்கம் கண்ணைப் பறிக்கும் அழகுடன் காணப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.