அருள்மிகு பொன்னூத்தம்மன் திருக்கோவில் (வரப்பாளையம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
இருட்டு சூழ்ந்த குகை. இந்த குகைக்குள் வற்றாத சுனையாகப் பெருகி ஓடி வரும் நீரூற்று ஒன்றும் உள்ளது. மூலிகைகளை உள்ளடக்கிய நீரூற்று வருடம் முழுவதும் வந்து கொண்டிருக்கின்றது. பொன் - ஊற்று ஸ்ரீ பொன்னூற்று (கோல்டன் ஸ்பிரிங்) நீரூற்றில் இருப்பதால் பொன்னூத்தம்மன் என்ற பெயரைக் கொண்டாள். வரப்பாளையம் கிராமம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்குகிறாள் பொன்னூத்தம்மன். ஏறுவது சிரமமாக இருக்கும் குன்று. கொடிய வனவிலங்குகள் இருக்க வாய்ப்பிருப்பதால் மாலை வேளைக்குப் பின் இந்த இடத்தை விட்டுப் போய்விடுவது நல்லது என குறிப்பொன்று கூறுகிறது. அமாவாசை - பௌர்ணமி தினங்களில் மலைவாழ் மக்களின் நடனம் இருக்கும். நரசிம்மநாயக்கன்பாளையத்திலிருந்து ஒரு மினி பஸ் போய் வருகிறது. வேறு வாகன வசதி இல்லை. (கட்டுப்படுத்தப்பட்ட அணுகல்)
வனாந்திரமாக உள்ள இடத்திலுள்ள குன்றில் உள்ள குகையில் பிரதான கருவறையின் தெய்வமாக பொன்னூத்தம்மன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.