அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் திருக்கோவில் (பீளமேடு)

God Name : ஸ்ரீ வரத ஆஞ்சநேயர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

ராஜாமணி பட்டர் என்னும் ஆஞ்சநேய உபாசகருக்கு, தென்னாங்கூர் ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அளிக்கப்பட்ட விக்ரகங்களை இங்கு பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் மேற்கே திருமுகமாய், நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகிறார். எட்டடி உயரத்தில் கோமுகி வடிவில் காணப்படுகிறார். இடது கரத்தில் கதாயுதத்தை ஏந்தியுள்ளார். வலது உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். வடக்கு நோக்கி காணப்படும் வால், தரிசிப்போரின் தோஷங்களை நிவர்த்தி செய்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் 10008 வடைகளால் ஆன வடைமாலை சாத்தப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.