அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோவில் (ராமநாதபுரம்)
God Name : சுவாமி ஐயப்பன்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள சுவாமி ஐயப்பன் ஒளி வீசும் அழகிய திருவுருவமாக காட்சி தருகின்றார். மிகுந்த வரப்பிரசாதி. கன்னி மூல கணபதி, பகவதி ஆகிய தெய்வங்களையும் தரிசிக்கலாம்.
சற்றுத் தள்ளியுள்ள ஆர்ய வைத்ய பார்மசி அருகே தன்வந்திரி கோவில் ஒன்றும் இருக்கின்றது.
மூலவராக தன்வந்திரி சதுர்புஜங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழிரு கரங்களில் அட்டைப்பூச்சியும், அமிர்த கலசமும் கொண்டு காட்சி தருகின்றார்.
பிள்ளையார், முருகன், ஈஸ்வரன், உமாமகேஸ்வரி, பகவதி, நவகிரகங்கள், நாகர்கள், குருவாயூரப்பன் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
நோய்களிலிருந்து விடுபட ஆயுட்சுக்தம், கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதிசுக்தம், திருமணத்தடை நீங்க விவாகசுக்தம், மனசாந்தி பெற பாலாபிஷேகம் மற்றும் 108 மூலிகைகளைக் கொண்டு தன்வந்திரி ஹோமம் ஆகியவற்றை சிறப்பாக செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.