அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோவில் (மொக்கணீச்சுரம்)
God Name : மொக்கணீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
இப்பகுதியை ஆண்ட அரசன் ஒருவன் தினமும் சிவலிங்கத்தை வழிபட்ட பிறகே உணவருந்தும் பழக்கம் கொண்டவன். இப்பகுதியில் வேட்டையாடி முடித்த பின்னர், வழிபடுவதற்கு சிவலிங்கம் எங்காவது உள்ளதா? எனத் தனது ஆட்களிடம் கேட்டான். அவர்களுக்கு எங்கும் தேடியும் சிவலிங்கம் கிடைக்கவில்லை. கொள்ளு வைக்கும் பையில் மண்ணை நிரப்பி லிங்க வடிவம் அமைத்து அரசனிடம் கொண்டு சென்றனர். அரசனின் உண்மையான பக்தியினால் அந்தப் பை சிவலிங்கமாகவே மாறியது. அரசனும் தனது நித்ய வழிபாட்டை முடித்து மகிழ்ந்தான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. 'மொக்கணி' என்றால் கொள்ளு வைக்கும் பை எனப் பொருள். இதனால் இறைவன் மொக்கணீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மொக்கணீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அன்னை மீனாட்சி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.