அருள்மிகு வாலீஸ்வரஸ்வாமி திருக்கோவில் (செய்யூர்)
God Name : வாலீஸ்வரஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
ஆதியில் கபாலீஸ்வரம் எனப் பெயருற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. வாலி வழிபட்ட இறைவன் என்பதால் வாலீஸ்வரஸ்வாமி என்ற பெயரைக் கொண்டார். இதற்குச் சான்றாக கல் கொடிமரத்தில் வாலியின் உருவம் காணப்படுகிறது. ரிஷபம் வழிபட்ட ஸ்தலம் என்பதால் மாட்டூர் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வாலீஸ்வரஸ்வாமி. சுயம்பு மூர்த்தம். கோஷ்ட மூர்த்தங்களும் பிரகாரத்து பரிவார தேவதைகளும் அழகாக இருக்கின்றன. நடராஜரின் திருமேனி பேரெழிலுடன் காணப்படுகிறது. அன்னை தர்மஸம்வர்த்தினி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.