அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக காயத்ரி திருக் கோவில் (எஸ்.பெரியபாளையம்)
God Name : ஸ்ரீ பஞ்சமுக காயத்ரி மாதா
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பஞ்சமுக காயத்ரி மாதா எழுந்தருளி அருள் புரிகின்றார். மிகவும் அழகான பஞ்சலோகத் திருமேனி. பதினாறு இதழ்கள் கொண்ட தியான மண்டபம். அதனுள் எண்கோண வடிவில் மஹா மண்டபம். மஹா மண்டபத்தில் சப்த மாதர்கள் எழுந்தருளியுள்ளனர். சப்த காயத்ரி மாதர்களின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. இருபத்தியொரு அடி உயர தாமரை மலர் வடிவமைத்து அதனுள் மூன்று நிலை ராஜ கோபுரம் உருவாக்கியுள்ளனர். நாற்பத்திரண்டடி உயர கோபுரம் பார்க்க அழகாக இருக்கின்றது. சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. தியானம் செய்ய மர ஆசனங்கள் போடப்பட்டுள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.