அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் (முத்தணாம்பாளையம்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

விருதுநகர்

Call : +91-

இக்கிராமத்தில் புதர் மண்டியிருக்கும் பகுதி ஒன்றில் புற்றுருவாக, பாம்பு வடிவாய் எழுந்தருளியுள்ள கருநாக ரூபிணிக்கு பசு ஒன்று தினமும் பால் சுரந்து வந்தது. மேல் மலையனூர் அங்காளம்மன் பக்தர்களுக்காக இங்கு வந்திருப்பதாக, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய விஷயத்தை செயல்படுத்தி இக்கோவில் கட்டப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அம்மனின் குங்குமம் - மஞ்சள் காப்பினை சுமங்கலிப் பெண்கள் தங்களது மாங்கல்யத்துடன் சேர்த்துக் கொள்கின்றனர். மசானக்கொள்ளை பூஜையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். பல்வேறு குலத்தை சேர்ந்தவர்கள் இவளை குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர். தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு முத்துசாமி என்றும் முத்தம்மாள் என்றும் பெயர் வைக்கின்றனர்.
பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள அங்காளம்மனின் அழகு திருவுருவம் மனதை விட்டு அகலாது. சாந்த ஸ்வரூபியாக, அலங்கார பூஷிதையாக காட்சி தருகிறாள். சுயம்பு வடிவினள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.