அருள்மிகு ஜெயங்கொண்டநாதர் கோவில் (நத்தக்கடையூர்)

God Name : ஜெயங்கொண்டநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

விருதுநகர்

Call : +91-

மூலஸ்தானத்தில் ஜெயங்கொண்டநாதர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சுவாமி கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக அமைந்துள்ளன. அம்பாள் பால சௌந்தரவல்லி தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இவருக்கு நல்ல மங்கை என்ற பெயரும் உண்டு. பிள்ளையார், முருகன், பைரவர், நவகிரகங்கள் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார். இறைவன் ஜெயங்கொண்ட சோழனின் பெயரிலேயே அழைக்கப்படுகிறார். பேச்சுக் குறைபாடுகள் உள்ளவர்களும், பேச்சு வராதவர்களும் இவ்விறைவனைப் பிரார்த்தித்தால் பேச்சு நன்றாக வரும் என அர்ச்சகர் தெரிவித்தார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.