அருள்மிகு முத்துக்குமாரஸ்வாமி திருக்கோவில் (மாதப்பூர்)

God Name : மூலவர்: மகிமாலீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: முத்துக்குமாரஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

விருதுநகர்

Call : +91-

பிரதான கருவறையில் மூலவரான மகிமாலீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார். சிறப்பு மூர்த்தமான முத்துக்குமாரஸ்வாமி கையில் வேலாயுதம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். மீண்டும் மீண்டும் தரிசிக்க ஆவலைத் தூண்டும் எழில் வடிவம். பைரவர், சனீஸ்வரர், சந்திரன் ஆகியோர் தனித்தனி சந்நிதி கொண்டுள்ளனர். பிரதான வாசலருகே சூர்ய பகவானும், கன்னி மூல கணபதியும் காட்சி தருகின்றனர். வெளி பிரகாரத்தில் மாணிக்க விநாயகரை தரிசிக்கலாம். குன்றின் இடதுபறமாக ஒரு பாறையினடியில் வற்றாத சுனையாக பாதாள கங்கை இருக்கின்றது. மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் இதிலிருந்து கொண்டு செல்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.