அருள்மிகு அர்ச்சுணேஸ்வரர் திருக் கோவில் (கடாத்தூர்)
God Name : அர்ச்சுணேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
விருதுநகர்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அர்ச்சுணேஸ்வரர். சுயம்பு மூர்த்தம். 18 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையாரும், 15 அடி உயரம் கொண்ட பாணமும் பெரிய திருமேனிக்கு அழகு சேர்க்கிறது. மருத மரங்களுக்கிடையே எழுந்தருளியிருப்பதால் மருதீசர் என்ற திருநாமமும் உண்டு. அர்ச்சுணம் என்றால் மருதமரம் எனப் பொருள். எனவே அர்ச்சுணேஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். ஸ்தல விநாயகராக வலம்புரி விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். பசுமையான சோலைகளினூடே அமைந்துள்ள ஆலயம். கோவிலின் முன்பாக அமராவதி ஆறு பாய்ந்தோடுகிறது. விக்ரம சோழன் கட்டிய ஆலயம் எனக் கூறுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.