அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் (தாண்டிக்குடி)
God Name : பாலமுருகன்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
அகஸ்தியர் தனக்கு பரிசாக கிடைத்த இரண்டு குன்றுகளை இங்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியினை இடும்பனிடம் ஒப்படைத்தார்.
அகஸ்தியரின் மந்திரோபதேசத்தால் உண்டாக்கப்பட்ட பிரம்மதண்டத்தை காவடி கோலாக்கி, இரு குன்றுகளையும் காவடியாக்கி தூக்கி செல்கிறான் இடும்பன்.
பழநி அருகே உள்ள இடும்பன் மலையில், இடும்பனை சம்ஹாரம் செய்யும் முருகன் அங்கிருந்து தாண்டி சென்று குடி போகுமிடம் என்பதால் தாண்டிக்குடி எனப் பெயருற்றது.
பிரதான கருவறையில் மூலவராக பாலமுருகன் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். கணபதி, முருகன், இடும்பன், பைரவர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
அகஸ்தியர் தனக்கு பரிசாக கிடைத்த இரண்டு குன்றுகளை இங்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியினை இடும்பனிடம் ஒப்படைத்தார்.
அகஸ்தியரின் மந்திரோபதேசத்தால் உண்டாக்கப்பட்ட பிரம்மதண்டத்தை காவடி கோலாக்கி, இரு குன்றுகளையும் காவடியாக்கி தூக்கி செல்கிறான் இடும்பன்.
பழநி அருகே உள்ள இடும்பன் மலையில், இடும்பனை சம்ஹாரம் செய்யும் முருகன் அங்கிருந்து தாண்டி சென்று குடி போகுமிடம் என்பதால் தாண்டிக்குடி எனப் பெயருற்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.