அருள்மிகு கதிரி நரசிங்கப் பெருமாள் திருக்கோவில் (ரெட்டியார் சத்திரம்)
God Name : கதிரி நரசிங்கப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் கதிரி நரசிங்கப் பெருமாள் மூலவராக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மூலஸ்தானத்தில் சிவலிங்க மூர்த்தத்தையும் தரிசிக்கலாம். அரியும்-அரனும் ஒரே கருவறையில் எழுந்தருளியுள்ளனர். முன்பு சிவாலயமாக இருந்து பின்னர் வைணவ ஸ்தலமாக மாறியதாக கூறுகின்றனர். பலகை சிற்பமாக சதுர வடிவில் காணப்படும் சக்கரத்தாழ்வாரையும் சுற்றிலுமுள்ள அனேக பரிவார தேவதைகளையும் சேவிக்கலாம். ஆறடி உயரம் கொண்ட அழகிய ஆஞ்சநேயரை சேவிக்கலாம். பிரகாரத்தில் தாயார் மற்றும் ஹயக்ரீவரை சேவிக்கலாம். இரண்டு நாய் வாகனங்களுடன் சாட்சி தரும் அனுக்ரஹ பைரவர் மிகுந்த வரப்பிரசாதி என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.