அருள்மிகு 108 விநாயகர் திருக்கோவில் (திண்டுக்கல்)
God Name : வலம்புரி விநாயகர் மற்றும் ஷோடச கணபதிகள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
பிரதான கருவறையில் மூலவராகக் காட்சி தரும் வலம்புரி விநாயகர் ஓர் வரப்பிரசாதி. ஆதி மூலவர், புதிய மூலவர், உற்சவர்கள், ஷோடச (16) கணபதிகள் மற்றும் அநேக விநாயகர்களின் திருவுருவங்கள் என மொத்தம் 113 விநாயகர்களை தரிசிக்கலாம். இந்தச் சிலைகளைச் செய்ய வந்த ஸ்தபதி, மூலவரை விட உயரமாக உற்சவரைச் செய்யமாட்டேன் என மறுத்துவிட்டாராம். அவருடைய கனவில் தோன்றிய பிள்ளையார், 'நான் உட்கார்ந்தால் 24 அங்குலம், நின்றால் 39 அங்குலம், கணக்கு சரிதானே?' என்றாராம். அதன் பின்னரே உற்சவ மூர்த்திகளைச் செய்தாராம் ஸ்தபதி. மணிக்கூண்டு சந்திப்பிலுள்ள வெள்ளி விநாயகர் கோவிலில் 24 மணி நேரமும் வியாபாரிகளும் மக்களும் வணங்கிய வண்ணம் இருப்பார்கள். நுழைவாயில் சிறியதாக இருப்பதால் ஒருவர் பின் ஒருவரே கருவறைக்குள் செல்ல முடியும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.