அருள்மிகு கலியுக சிதம்பரேஸ்வரர் திருக் கோவில் (முத்துலாபுரம்)
God Name : சிதம்பரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சிதம்பரேஸ்வரர். கம்பீரமாக தரிசனம் தரும் ஒளி வீசும் தேஜோமய லிங்கம். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள், அன்னை சிவகாமி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சங்கநிதி-பதுமநிதி, கணபதி, சுப்பரமண்யர், நந்தி, பைரவர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை ஓம் எனும் வடிவில் அமையும்படி பிரதிஷ்டை செய்துள்ளனர். வக்ரதோஷம் கொண்டதால் தன்னிடத்திலுள்ள செல்வங்களை எல்லாம் இழந்த குபேரன், இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு, இழந்த செல்வங்களை எல்லாம் பெற்றான் என ஸ்தல வரலாறு. கர்ப்பகிரகத்திலேயே குபேரபீடம் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.