அருள்மிகு பாலசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவில் (பெரியகுளம் - தேனி)
God Name : ராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பாலசுப்ரமண்யஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
மூலவர்: ராஜேந்திர சோழீஸ்வரர். அம்பாள்: அறம் வளர்த்த நாயகி.
ஒரே நேர்க்கோட்டில் அமையப் பெற்ற மூன்று பிரதான சந்நிதிகளுள், சிவலிங்க ஸ்வரூபமாக ராஜேந்திர சோழீஸ்வரர், அம்பாள் அறம் வளர்த்த நாயகி, ஆறுமுகன் ஆகிய மூன்று மூர்த்திகளும் எழுந்தருளி அருள் புரிகின்றனர். மூன்று கொடி மரங்கள் உள்ளன.
ஆறு முகங்களும் பன்னிரு கரங்களும் கொண்ட பாலசுப்ரமண்யஸ்வாமி, மயில் வாகனத்தோடு காட்சி தருகின்றார். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். ஜ்வரஹரேஸ்வரருக்கு ரசம் நைவேத்யம் செய்து பிரார்த்தித்தால் ஜ்வரம் போய்விடும்.
அனுக்ஞை விநாயகர், ம்ருத்யுஞ்ஜயர், சுமித்ரர், சிவன், நடராஜப் பெருமான், சூரிய-சந்திரர்கள், பைரவர், ஏகாம்பரேஸ்வரர், ஆஞ்சநேயர், பாலமுருகன், வீர மஹேந்திரர், வீரபாகு ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
தாயை இழந்த பன்றிக்குட்டிகளை காப்பாற்ற, முருகனே பன்றி வடிவில் வந்து பால் ஊட்டியதாக கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.