அருள்மிகு சித்திர புத்திர நயினார் கோவில் (கோடங்கிப்பட்டி)

God Name : சித்திரகுப்தர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

முகப்பிலுள்ள சந்நிதியில் எழுந்தருளியுள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்கி ஆசி பெற்று வலச்சுற்றை தொடங்குகின்றனர். பிரதான கருவறையில் மூலவராக சித்திரகுப்தர் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். தலைப் பாகை அணிந்து, பூணூல் தரித்துள்ளார். வலக் கரத்தில் எழுத்தாணியும், இடக் கரத்தில் ஏடும் கொண்ட அழகிய திருவுருவம். கிழக்கு பார்த்த சந்நிதி. வலப்புறமாக அமைந்துள்ள சந்நிதியில் சீலைக்காரியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சித்திரகுப்தனின் தங்கை என ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர். இரண்டு சந்நிதிகளின் இடையே வலம்புரி சித்தி விநாயகர் காட்சி தருகின்றார். ஆலயத்தருகே உள்ள தீர்த்தத் தொட்டியில் வற்றாது நீர் பெருகி வந்து கொண்டிருக்கின்றது. அரசு/வேம்பு இணைந்த விருட்சம் - அருகே பாம்பு புற்று இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.