அருள்மிகு நாகலட்சுமி திருக்கோவில் (சின்னமனூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
பிரதான கருவறையில் மூலவராக அன்னை நாகேஸ்வரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சாந்நித்யம் மிகுந்த சந்நிதி. ஸ்தல விருட்சமாக பூவரசு மரம் இருக்கின்றது. மற்றொரு பிரதான கருவறையில் மூலவராக அன்னை நாகலட்சுமி எழுந்தருளி அருள்புரிகின்றாள். ஸ்தல விருட்சமாக தென்னை மரம் இருக்கின்றது. பெரிய புற்று ஒன்றும் அதில் படமெடுத்தாடும் பாம்புகளும் இருக்கின்றன. இப்பகுதி மக்கள் பயபக்தியோடு வழிபட்டு வருகின்றனர். மடைப்பள்ளியை திருத்தி அமைக்க முற்பட்டபோது பெரிய செப்பேடுகள் ஏழு கிடைத்தனவாம். அதில் நான்கு செப்பேடுகள் கிரந்த எழுத்திலும், மூன்று செப்பேடுகள் தமிழ் வட்டெழுத்துக்களிலும் காணப்பட்டன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.