அருள்மிகு நரசிங்கப் பெருமாள் திருக்கோவில் (மண்ணாடிமங்கலம்)
God Name : நரசிங்கப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவரான நரசிங்கப் பெருமாள் கம்பீரமாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அழகான திருவுருவம். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணன், பெரிய திருவடி, சிறிய திருவடி, விஷ்ணு துர்க்கை, நாகர், சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
கோவிலின் வாசலில் யானையும் சிங்கமும் இணைந்த சிற்பம் ஒன்றும் உள்ளது. கஜகேசரி யோக பாவம் கொண்ட நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.
சஹஸ்ரநாம பாராயணம் செய்கின்றனர். பாராயணம் முடிந்ததும் ஸ்வாமிக்கு பானக நைவேத்தியம் செய்து சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்கின்றனர்.
ஊருக்குள் சுந்தரேஸ்வரர் கோவில் ஒன்றும் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.