அருள்மிகு ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (சிந்துபட்டி)
God Name : ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். கொடிமரத்தில் கருப்பண்ணசாமியை ஆவாஹனம் செய்து வழிபடுகின்றனர். கொடிக்கம்பத்திற்கு திருமஞ்சனம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால் புத்ரபாக்யம் கிட்டும் என நம்பிக்கை. சுல்தானின் ஆட்களுக்கு பயந்து, திருப்பதிக்கருகே உள்ள சந்திரகிரியிலிருந்த விக்ரஹங்களை எடுத்துக் கொண்டு தென்திசை நோக்கி புறப்பட்டதாகவும், வைகை ஆற்றினை கடக்க முற்பட்டபோது, விக்ரகங்கள் இருந்த பெட்டி இங்கேயே நிலை கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்திரன் அங்கபிரதட்சிணம் செய்து சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.