அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் (அப்பன் திருப்பதி)
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீநிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். இருபுறமும் ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் காட்சி தருகின்றனர். மூலவருக்கு முன்புறமாக உற்சவ மூர்த்தி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். தேவியர்கள் இருவரும் உடன் உள்ளனர்.
வலது புறமாக அலர்மேலு மங்காத் தாயார் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் புரிகின்றார்.
சக்கரத்தாழ்வார், விஷ்வக்சேனர், ஸ்ரீ ராமர் மற்றும் ஆழ்வார்களை சேவிக்கலாம்.
மகா மண்டபம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகிய மண்டபங்களை உள்ளடக்கிய கோவில்.
சித்திரை திருவிழாவின்போது கள்ளழகருக்கு எதிர்சேவை நடக்கும். இங்குள்ள சிறிய மண்டபம் ஒன்றில்தான் கள்ளழகர் இரவு முழுவதும் தங்குவார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.