அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் (மதுரை)

God Name : மூலவர்: ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி் உற்சவர்: ஸ்ரீநிவாசர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

திருப்பதிக்கு சென்று வேங்கடவனை சேவிக்க முடியவில்லையே என ஏங்கிய திருமலை நாயக்க மன்னனின் கனவில் தோன்றிய வேங்கடவன், இவ்வூரிலேயே கோயில் கொள்ள உத்தேசித்திருப்பதாக தெரிவித்தார். இதனால் மகிழ்ந்த மன்னன் இக்கோவிலைக் கட்டியதாக ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி எழுந்தருளி அருள் புரிகின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீநிவாசர் சேவை சாதிக்கின்றார். பெரிய திருவடியும் - சிறிய திருவடியும் சந்நிதி கொண்டுள்ளனர். கோபுர கலசம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.