அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகர் திருக்கோவில் (மதுரை - தல்லாக்குளம்)
God Name : ஸ்ரீ இரட்டை விநாயகர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இரட்டை விநாயகர்கள் மிகுந்த வரப்பிரசாதி. சுயம்புவான வடிவினர்கள். மதுரை வாழ் மக்களின் கண்கண்ட தெய்வம். வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் இங்கு நடக்கும் திருவிளக்கு பூஜை பிரசித்தமானது. திருமணத் தடை விலக பிரார்த்திப்பவர்கள், தங்களின் வயது எத்தனையோ - அத்தனை விரலி மஞ்சளை மாலையாக தொடுத்து சாற்றுகின்றனர். சங்கடஹர சதுர்த்தியன்று நள்ளிரவு வரை அமர்க்களப்படும். விசேஷமாக கணபதி ஹோமம் செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.