அருள்மிகு மண்டல கணபதி திருக்கோயில், மதுரை
God Name : கணபதி மற்றும் காசி விஸ்வநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
இங்குள்ள சக்தி விநாயகர் கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் மண்டல கணபதி மிகுந்த வரப்பிரசாதி. இரண்டு பக்கங்களிலும் ராகு-கேது விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன. எதிரே மூஞ்சூறு வாகனம் உள்ளது. சிவலிங்க வடிவினராக காசி விஸ்வநாதரும், பஞ்சலோகப் படிமமாக அன்னை மீனாட்சியும் தரிசனம் தருகின்றனர். இந்த பிள்ளையாரிடம் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு, ஒரு மண்டலம் (48 நாட்கள்) முடிவதற்குள் நற்பலன்கள் தருவதால் மண்டல கணபதி எனப் பெயர் கொண்டதாகக் கூறுகின்றனர். திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பிக்கும் முன் இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால், எந்தத் தடங்கலும் இல்லாமல் திருமணம் இனிதே நடைபெற உதவுகிறார் என்கிறார்கள். அரசு/வேம்பு மரத்தடியில் நாக பிரதிஷ்டைகள் காணப்படுகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.