அருள்மிகு சாந்தி யோக ஆஞ்சநேயர் திருக் கோவில் (மதுரை - சூர்யா நகர்)

God Name : சாந்தி யோக ஆஞ்சநேயர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

பிரதான கருவறையில் சிவலிங்க வடிவினராக தியான நிலையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் மிகுந்த வரப்பிரசாதி. 27 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான திருமேனி. காசியில் உருவாக்கி இங்கு எடுத்து வந்து பிரதிஷ்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சாந்தி யோக ஆஞ்சநேயரின் விஸ்வரூபத்தை தரிசிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. 41 அடி உயரம் கொண்ட ஆஜானுபாகுவான நெடிந்துயர்ந்த திருமேனி. சுகபிரம்ம ரிஷி, கால பைரவர், முருகப் பெருமான் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். பிரதோஷ நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் விஷேச பூஜைகள் நடத்துகின்றனர். சித்திரை திருவிழா சமயம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க வரும்போது இங்கு தங்கி பக்தர்களுக்கு தரிசனம் அருளுவதாக கூறப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.