அருள்மிகு ஸ்ரீ சர்வேஸ்வரர் திருக்கோவில் (மதுரை - அண்ணாநகர்)
God Name : ஸ்ரீ சர்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீ லட்சுமிநாராயணன்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
மூலவர்: ஸ்ரீ சர்வேஸ்வரர், ஸ்ரீ லட்சுமிநாராயணன்் அம்பாள்: ஸ்ரீ பெரியநாயகி. மூலஸ்தானத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் அவருடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், நந்தியம்பெருமான், துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசனம் செய்யலாம். ஸ்ரீ லட்சுமிநாராயணப் பெருமாள், பெரிய திருவடி, சிறிய திருவடி, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். சிவா-விஷ்ணு ஆலயமாக செயல்படும் பழமையான இக்கோவில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மணிநகர மெயின் ரோட்டில் இஸ்கான் அமைப்பினரின் கோவிலுக்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. (0452) 2346472, (0452) 2746472
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.