அருள்மிகு மூவர் கோவில் (மதுரை)
God Name : சிவலிங்க ஸ்வரூபம்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
செல்வ சித்தி விநாயகரை வணங்கி ஆசி பெற்று மற்ற தெய்வங்களை தரிசிக்க செல்கின்றனர். மூலஸ்தானத்தின் மூலவர் சிவலிங்க ஸ்வரூபமாக, தேஜோமயமாக ஒளி வீசும் திருமணியுடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். விசேஷ நாட்களில் தங்க நாகாபரணத்தில் ஜொலிப்பார். பின்புறமாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் மற்றும் மஹாவிஷ்ணு திருவுருவங்களைக் காணலாம். மீனாட்சி கல்யாண கோலம் என்பார்கள். பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், சக்கரத்தாழ்வார், வெங்கிடாசலபதி, பைரவர் ஆகிய பரிவார தேவதைகளை தரிசிக்கலாம். சக்தி - லட்சுமி - சரஸ்வதி தேவியர்கள் சந்நிதி கொண்டுள்ளனர். விசேஷ மூர்த்தியாக கனகதுர்க்கை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். நால்வர் மற்றும் வள்ளலாருக்கு சந்நிதிகள் உள்ளன. சேர - சோழ - பாண்டிய மன்னர்களின் திருவுருவங்களைக் காணலாம். வைகாசி விழா.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.