அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் (மதுரை)
God Name : ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
ஆணவத்தினால் தவறாக வேண்டி, தரித்திரத்தைப் பெற்றுக் கொண்டார் பிரம்மா. இத்தலத்திலுள்ள காமாட்சி அன்னையை வழிபட்டு பிரார்த்தித்து தனது தரித்திரத்தைப் போக்கிக் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ காமாட்சி அம்மன் வடக்கு நோக்கி காட்சி தருகிறாள். லிங்க ஸ்வரூபமாக ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். சுயம்பு லிங்கம். பிள்ளையார், சரஸ்வதி தேவி, பிரம்ம தேவன் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.