அருள்மிகு நேரு ஆலாலசுந்தர விநாயகர் திருக்கோயில் (மதுரை)

God Name : சுந்தர விநாயகர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

பிரதான கருவறையில் மூலவராக சுந்தர விநாயகர் எழுந்தருளி அருள் புரிகின்றார். பெயருக்கேற்ப அழகான திருவுருவம். மிகுந்த வரப்பிரசாதியாக திகழும் இவரை வழிபடாது தாண்டி செல்பவர்கள் யாரும் இல்லை என்பார்கள். வழக்கமாக அரசமரத்தடியில் அமரும் பிள்ளையார் இங்கு ஆலமரத்தடியில் அமர்ந்துள்ளார். எனவே ஆலாலசுந்தர விநாயகர் எனப் பெயர் பெற்றார். ஒரு சமயம் மதுரைக்கு வந்திருந்த நேரு இவ்வழியே போகும்போது வாகனத்தை விட்டு இறங்கி இவரை வழிபட்டுச் சென்றாராம். அது முதல் நேரு ஆலால சுந்தர விநாயகர் என்ற பெயர் பெற்றார் எனக் கூறப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.