அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோவில் (மதுரை)

God Name : மொட்டை விநாயகர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள மொட்டை விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி என்பர். தலையின்றி வெள்ளிக்கவசம் அணிந்து காட்சி தருகின்றார். இந்தப் பகுதியில் இருக்கும் வியாபாரிகள் தங்களது கடை சாவியை இவரிடம் வைத்து பூஜித்த பின்னர் கடையைத் திறக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். புதிய வியாபாரம் தொடங்குபவர்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் முடித்து 108 சிதறு தேங்காய் உடைத்துப் பிரார்த்தித்துக் கொள்வார்களாம். அறுவை சிகிச்சை செய்யப் புறப்படும் மருத்துவர்கள் இவருக்குத் தேங்காய் உடைத்து வேண்டிக் கொண்ட பின் ஆபரேஷன் செய்யத் தொடங்குவார்களாம். பரீட்சை எழுதும் முன்பாக மாணவர்கள் பேனாவை இவர் முன்னால் வைத்து வழிபடுவார்களாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.