அருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் (ஈஞ்சார்)

God Name : ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்

திருக்கழுக்குன்றம் கோவில்

கோவை

Call : +91-

பிரதான கருவறையில் மூலவராக ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி அருள் புரிகின்றார். இரண்டு கரங்களிலும் வெண்ணையை வைத்துக்கொண்டு, இடுப்பை சாய்த்து, திரிபங்கி நிலையில் தரிசனம் தருகின்றார். அசைந்தாடும் மயில்தோகை கொண்டு காட்சி தரும் கிருஷ்ணரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. அஷ்டமங்கள தேவப்ரசன்னம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு கிடைக்கப் பெற்ற விக்ரஹம். அதை பிரதிஷ்டை செய்துள்ளனர். நடமாடும் வண்ண மயில்கள் மிகுந்து காணப்படும் அழகிய சிறு கிராமம். மயில்கள் தினமும் உதிர்க்கும் தோகைகளை கட்டு கட்டாக சேகரித்து விற்கும் சிறுவர்களைக் காணலாம். இதர கோவில்கள்: லட்சுமியை மடியில் வைத்த லட்சுமிநாராயணப் பெருமாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோர் கோவில் கொண்டுள்ளனர். அரசமரத்தடி பிள்ளையாரை சுற்றி ஆலடீஸ்வரர் - ஆலடி அம்பிகை, பெரிய தான்தோன்றி நாகப்புற்று, கூரையில்லா வெய்யில் தோய்ந்த அம்மன், காவல் தெய்வமாக இருளப்பஸ்வாமி ஆகிய பரிவார தேவதைகளைக் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.