அருள்மிகு கருநெல்லிநாதர் திருக்கோவில் (திருத்தண்கால்)
God Name : கருநெல்லிநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கோவை
Call : +91-
ஆறுமுகத் தம்பிரான் என்பவர் வருடம் தோறும் இவ் ஊரிலிருந்து காவடியுடன் சென்று பழநி ஆண்டவனை தரிசிப்பது வழக்கம். முதுமையின் காரணமாக அதை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. முருகன் அவருக்களித்த பொருட்களைக் கொண்டு இந்த பழநி ஆண்டி சந்நிதியை நிறுவியதாகக் கூறப்படுகிறது. அவரது அதிஷ்டான மடம் ஒன்றும் இவ் ஊர் எல்லையில் இருக்கின்றது.
இக்கோவில் குடைவரைக் கோவிலாக அமைந்துள்ளது. சுந்தர பாண்டியனின் அமைச்சரான குருகுலத் தரையன் கட்டிய கோவில் இது. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக கருநெல்லிநாதர் சுயம்பு லிங்க மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் மீனாட்சி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் சூரிய-சந்திரர்களை தரிசிக்கலாம். கருங்கல்லால் செய்யப்பட்ட நடராஜர்-சிவகாமி திருவுருவங்கள் வித்தியாசமான அழகுடன் காணப்படுகின்றன. குன்றின் உச்சியில் பழநி ஆண்டியாக முருகன் எழுந்தருளியுள்ளார். பழனியில் இருப்பது போலவே ஆண்டிக் கோலத்தில் தரிசனம் தருகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.