அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக் கோவில் (சோலைக்கவுண்டன்பட்டி)

God Name : திருவேங்கடமுடையான்

திருக்கழுக்குன்றம் கோவில்

கோவை

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக திருவேங்கடமுடையான் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மூலவரைச் சுற்றி யோக நரசிம்மர், ஹனுமன், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ராமாநுஜர், வேதாந்த தேசிகன், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் ஆகியோர் சேவை சாதிக்கின்றனர். வலச்சுற்றில் விநாயகர், லட்சுமி, துர்க்கை, லட்சுமி நரசிம்மர் ஆகியோரை சேவிக்கலாம். ராசிக்கட்டங்களும், ராசி அதிபதிகளும் இவ்வாலயத்தில் இருப்பது தனி சிறப்பு. நவக்கிரகங்கள் தத்தம் துணைவியார்களுடன் அனுக்ரஹிப்பது விசேஷம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.