அருள்மிகு புஷ்பகிரீஸ்வரர் திருக்கோவில் (பம்மல்)

God Name : புஷ்பகிரீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

மூலவர்: புஷ்பகிரீஸ்வரர், அம்பாள்: புஷ்பாம்பிகை. மூலஸ்தானத்தில் புஷ்பகிரீஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். கருவறை வேத விமானத்துடன் அமைந்துள்ளது. ஏகதள விமானம் கொண்ட கருவறையில் அம்பாள் புஷ்பாம்பிகை எழுந்தருளியுள்ளார். சிவபெருமான் சந்நிதிக்கு முன்பாக நந்தியம் பெருமான் தனது மனைவியுடன் எழுந்தருளியுள்ளார். பிரதோஷ கால பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. விநாயகர், பால முருகன், ஹனுமன் சந்நிதிகளும், ரங்கநாதர் பாதம் பதிந்த பீடமும் உள்ளன. மாதம் ஒரு முறை சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. (பம்மல் பேருந்து நிலையத்தில் உள்ள இரட்டை பிள்ளையார் ஆலயம் பிரபலமானது.)
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.