அருள்மிகு கோதண்டராம ஈஸ்வரர் திருக்கோவில் (கயத்தாறு)

God Name : கோதண்டராம ஈஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

மூலவர்: கோதண்டராம ஈஸ்வரர், அம்பாள்: அகிலாண்டேஸ்வரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கோதண்டராம ஈஸ்வரர். கோதண்டராமர் பூஜித்ததால் இந்த திருநாமத்தைக் கொண்டார். தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் அகிலாண்டேஸ்வரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கோஷ்ட தெய்வங்களும், 63 நாயன்மார்களின் திருவுருவங்களும் அழகாக இருக்கின்றன. ஒரே கல்லில் வடிக்கப்பட்ட நடராஜரின் திருவுருவம் ஒரு அரிய படைப்பு. ஸ்ரீராமர் பாதத்தை தரிசிக்கலாம். ஆவுடையார் மீது எழுந்தருளியிருக்கும் சனீஸ்வரரின் திருவுருவம் வித்தியாசமான அழகு. வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமரணம் எய்திய ஊர். (16.10.1799ல் புளியமரத்தில் தூக்கிலிட்டனர்) பேருந்து நிலையத்தின் அருகே உள்ள மற்றுமோர் சிவாலயத்தில் திருமலை நாயகி உடனாய திருநீலகண்டேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். வைகுண்டநாதர் கோவில் ஒன்றும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.