அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (குருமலை)
God Name : ஸ்ரீ சுந்தரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அழகான லிங்கத் திருமேனி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் மீனாட்சி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கணபதி, முருகன், நால்வர், பைரவர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். மலை உச்சி ஏறும் வழியில் பொய்யாமொழி அய்யனாரையும், மலை நடுவே முருகப் பெருமானையும், மலை உச்சியிலுள்ள குகையில் குருநாத ஸ்வாமியையும் தரிசிக்கலாம். தாழையூத்து சாமியாரை இந்த குகையில் அடக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தவசித் தம்பிரான் மற்றும் பல முனிவர்கள் தவம் மேற்கொண்ட குகை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.