அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோவில் (எட்டயபுரம்)
God Name : எட்டீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
மூலவர்: எட்டீஸ்வரர், அம்பாள்: ஜோதியம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எட்டீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு பார்த்த சந்நிதி. 'கண் கொடுத்த எட்டப்பர்' எனப் போற்றுகின்றனர். தெற்கு பார்த்த சந்நிதியில் அன்னை ஜோதியம்மை எழுந்தருளி அருள் புரிகின்றாள். மகாகவி பாரதியார் அவதரித்த ஊர் இது. பாரதியாருக்கு நினைவு சின்னம் வைத்துள்ளனர். 'இளசை ஒரு பா' எனும் நூலை இவ்விறைவனான எட்டீஸ்வரனைப் பற்றி பாரதியார் எழுதியுள்ளார். பட்டத்து பிள்ளையார் கோவில் இங்கு பிரசித்தம். பட்டத்துக்கு வரும் மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும் சமயத்தில், இவரை வழிபட்டு பின்னரே முடி சூட்டிக் கொள்வர். இரண்டு கைகளிலும் வெண்ணெய் உருண்டை ஏந்தியுள்ள அழகு கண்ணபிரானை தெப்பக்குளக்கரையில் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.