அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோவில் (தருவை)
God Name : வாழ வல்லப பாண்டீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வாழ வல்லப பாண்டீஸ்வரர். அன்னை அகிலாண்டேஸ்வரி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ வல்லபன் எனும் அரசன், சிற்பியிடம் வடிக்கச் சொன்ன மூன்று சிவலிங்கங்களுள் ஒன்றை இங்கே பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினான் என ஸ்தல வரலாறு. ஸ்ரீ வல்லப நகர் எனப் பெயர் கொண்டது இவ்வூர். சாப விமோசனம் பெற சிற்பிகள் உருவாக்கிய லட்சுமிநாராயணர் கோவிலில் உள்ள நவநீத கிருஷ்ணன் விக்ரகம் மிகவும் அழகாக இருக்கின்றது. அக்னீஸ்வரர் - ஆவுடையம்மன் அருள்பாலிக்கும் சிவாலயம் ஒன்றும், வரதராஜப் பெருமாள் கோவிலும் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.