அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோவில் (குரோம்பேட்டை)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக விஷ்ணு துர்க்கை கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. நாகம் குடை பிடிக்கின்றது. மிகுந்த வரப்பிரசாதி எனப் போற்றப்படுபவள். சுயம்பு வடிவினள். ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ பால முருகன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ ஆஞ்சநேயர், வேதபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி, நாகதுர்க்கை, நவகிரகங்கள் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். அரச மரத்தில் இயற்கையாகவே விநாயகரின் திருவுருவம் புடைப்பாக தெரிகிறது. போதி சத்வ ராஜ விநாயகர் (அரசரடி விநாயகர்) எனப் பெயர். அரசு மற்றும் வேம்பு இணைந்த ஸ்தல விருட்சம் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.