அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோவில் (பாளையம்கோட்டை)
God Name : திரிபுராந்தகர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலவர்: திரிபுராந்தகர், அம்பாள்: விசாலாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் திரிபுராந்தகர். தாழ்ந்த ஆவுடையாரும் உயரமான பாணமும் கொண்டு கம்பீரமாக தரிசனம் தரும் அழகிய லிங்கம். சோமாஸ்கந்த ரூபமாக மூலஸ்தானம் அமைந்துள்ளது. நின்ற திருக்கோலத்தில் அம்பாள் விசாலாட்சி எழுந்தருளியுள்ளார்.
திருச்செந்தூர் முருகனைப் போல வடிவமைக்கப்பட்ட முருகப்பெருமான் இத்தலத்தில் சந்நிதி கொண்டுள்ளார்.
வீரபாகுவும், வீர மகேந்திரரும் இரண்டு பக்கங்களிலும் உள்ளனர்.
வல்லப விநாயகர், ஜ்வரஹரேஸ்வரர், ஜலதுர்க்கை, ஆறுமுகப் பெருமான் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
சித்திரைப் பெருவிழாவில் வண்ணாரப்பேட்டையிலுள்ள குட்டம் எனும் தீர்த்தத் துறையில் மூலவர் எழுந்தருளி தீர்த்தம் அருளுவார்.
இவ்வூரிலுள்ள தெருக்களுக்கு 63 நாயன்மார்களின் பெயர்களையும், ஆழ்வாராதிகளின் பெயர்களையும் வைத்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.