அருள்மிகு நரசிங்கப் பெருமாள் திருக்கோவில் (திருநெல்வேலி)
God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். அவரது இடது மடியில் அமர்ந்திருக்கும் மஹாலட்சுமி பெருமாளின் தோளில் கை போட்டபடி காணப்படுவது ஒரு வித்தியாசமான நிலை. பெருமாளை நோக்கி தனது பார்வையை திருப்பியிருப்பது, சேவார்த்திகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யக் கூடாதா என சிபாரிசு செய்யும் தோரணையாகப் படுகிறது.
நரசிம்மரின் திருமுகம் சிங்கமுகமாக இல்லாதிருப்பது சேவார்த்திகளுக்கு கருணை பொழிய காத்திருப்பதை உணர்த்துவது போல் உள்ளது. இத்தகைய மூர்த்தியை பிரகலாத வரதன் என்று அழைப்பர்.
ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, அதில் உடைத்த தேங்காய்களை வைத்து, அவை இரண்டிலும் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவதை பிரார்த்தனையாகக் கொண்டுள்ளனர். நீராஞ்சன தீபம் என்று கூறுவர். எலுமிச்சை சாறும் சர்க்கரையும் கலந்த பானக நைவேத்தியம் செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.